×

புதுச்சேரியில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் எண்ணிக்கை 1,27,479ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதியான 490 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் இதுவரை 1,852 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Puducherry, corona
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...