×

வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி 11-ம் வகுப்பு மாணவன் பலி

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சம்மந்திகுப்பத்தில் மின்சாரம் தாக்கி 11-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். வீட்டில் பழுதான சுவிட்சை சரிசெய்ய முயற்சித்தபோது மின்சாரம் பாய்ந்து சிறுவன் விக்னேஷ் பலியாகியுள்ளார்.


Tags : Vanyambati , Vaniyambadi, electricity, student, killed
× RELATED வாணியம்பாடி அருகே 4வயது சிறுவன்...