நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவாட்டம் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 150 எம்.எல்.டி. உற்பத்தி திறன் கொண்ட 2-வைத்து அழகு நெம்மேலியில் அமைய உள்ளது. 2-வது அலகின் கட்டுமான பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிரார்.

Related Stories: