தருமபுரியில் மாணவ - மாணவியர் விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு

தருமபுரி: தருமபுரியில் மாணவ - மாணவியர் விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வர், மாணவர்களுக்கான கல்வியை அக்கறையுடன் கவனத்துடன் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாணவர்கள் தங்கும் விடுதியும் சிறப்பாக இயங்க வைக்க திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Related Stories: