உத்தரகாண்டில் 18 வயதிற்க்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் சென்றடைந்துள்ளது: முதல்வர் புஷ்கர் சிங் தாமி டிவிட்

டேராடூன்: உத்தரகாண்டில் 18 வயதிற்க்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் சென்றடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் உத்தரகாண்டின் இந்த சாதனை மிகவும் முக்கியமானது என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

Related Stories:

More