கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

சிவகங்கை: கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்ற இடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தார். அகழாய்வு குழிக்குள் இறங்கி தொல்லியல் பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

Related Stories:

More
>