மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,012 கனஅடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.32 அடியில் இருந்து 92.44 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,197 கனஅடியில் இருந்து 16,012 கனஅடியாக குறைந்துள்ளது. காவேரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுளள்து. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 5.48 டி.எம்.சி.யாக உள்ளது.

Related Stories:

More