தஞ்சையில் கபிஸ்தலம் ஆற்றுப்பாலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயம்: 50 பேர் கைது

தஞ்சை: கபிஸ்தலம் ஆற்றுப்பாலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளார். 50 போரை போலீசார் கைது செய்தனர். மன்னி ஆற்றுப்பாலத்தில் விசிக கொடிக்கம்பம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் கல்வீசி தாக்கி கொண்டதால் சம்பவம் நடந்த இடத்தில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ள்ளனர்.

Related Stories: