லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் உள்ளூர் பா.ஜ.க. தலைவர் உள்பட 4 பேர் கைது

லக்கிம்பூர்: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் உள்ளூர் பா.ஜ.க. தலைவர் உட்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைதானவர்களிடம் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: