சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை: நவம்பர் 30ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கு முதல் பருவத் தேர்வு தொடங்குகிறது. நவம்பர் 30ஆம் தேதி தொடங்கும் பருவத் தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கு டிசம்பர் 1 முதல் 22ஆம் தேதி வரை பருவத் தேர்வு நடைபெறுகிறது.

Related Stories: