சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடந்துள்ள அண்ணாத்த படத்தின் 3வது பாடல் வெளியீடு

சென்னை: சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கலாநிதி மாறன் வழங்கும் அண்ணாத்த படத்தின் 3வது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இமான் இசையில் மணி அமுதவன் இயற்றிய பாடலை நாகாஷ் அசிஸ், அந்தோனி தாசன், வந்தனா சீனிவாசன் பாடியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நடந்துள்ள அண்ணாத்த படத்தை சிவா இயக்கியுள்ளார். ஏற்கனவே அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு என்ற பாடல் வெளியானது.

Related Stories: