அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலின் பாவெல் உடல்நலக்குறைவால் காலமானார்

வாசிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலின் பாவெல் (84) கொரோனாவுக்கு பிந்தைய உடல்நலக்குறைவால் காலமானார். 20ஆம் நூற்றாண்டின் இறுதி, 21ம் நூற்றாண்டின் தொடக்க கால அமெரிக்க வெளியுறவு கொள்கையை வகுக்க உதவியவர் பாவெல். அமெரிக்காவின் முதல் கருப்பின வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமைக்குரியவர் காலின் பாவெல். அமெரிக்க ராணுவத்தின் முப்படை தலைமை தளபதியாகவும் பனி புரிந்தவர் ஜெனரல் காலின் பாவெல்.

Related Stories:

More
>