×

10, 12-ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு தேதிகள் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.: சிபிஎஸ்இ

சென்னை: 10, 12-ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு தேதிகள் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் போலியான தேர்வு தேதி பட்டியலை நம்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Tags : CBSE , 10th, 12th class first term exam dates have not been officially announced yet: CBSE
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...