கேரளாவில் கனமழையால் இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது மாவட்ட நிர்வாகம்

கேரளா: கேரளாவில் கனமழையால் இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து இடுக்கி அணை நீர்மட்டம் 2,397 கனஅடியாக உயர்ந்துள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 2,397.85 அடியாகும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

Related Stories: