மராட்டிய மாநிலம் கல்யாணில் ஆதர்வாடி சிறையில் 20 கைதிகளுக்கு கொரோனா

மராட்டியம்: மராட்டிய மாநிலம் கல்யாணில் ஆதர்வாடி சிறையில் 20 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கபட்ட 20 கைதிகளும் தானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>