மதுராந்தகம் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலைமறியல்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாக கொள்முதல் செய்யாமல் நெல் மூட்டைகள் தேங்கிக்கிடப்பதால் மழையில் நனைவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: