சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி ரிலீஸில் இருந்து பின்வாங்குவதாக அறிவிப்பு

சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி ரிலீஸில் இருந்து பின்வாங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு படம் தீபாவளிக்கு பிறகு நவ.25ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி அறிவித்துள்ளார்.

Related Stories:

More
>