வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்ளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்ளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, டெல்டா மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

Related Stories:

More