சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 21-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை.: அமைச்சர் கே.ராஜன்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 21-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் கூறியுள்ளார். நாளைமுதல் பக்தர்களுக்கு அனுமதி என அறிவிக்கப்பட்ட நிலையில் மழை பாதிப்பு காரணமாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>