கும்பகோணம் அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண் கொலை

தஞ்சை: கும்பகோணம் அருகே மானம்பாடியில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட அனிதா என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அனிதாவை கொன்றதாக அவரது நண்பர் கார்த்திக், மனைவி சத்யா, கார்த்திக் தந்தை பொன்னுசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஷ்டத்தில் இருந்த கார்த்திக்கிற்கு அனிதா ரூ.25,000 மற்றும் 4 சரவன் நகையை கடனாக கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More