வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனை

வேலூர் : வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் பேரறிவாளனுக்கு சிடி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>