முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மனைவி, மூத்த மகளுக்கு கொரோனா பாதிப்பு.: வழக்கறிஞர் பாபுமுருகவேல் தகவல்

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மனைவி, மூத்த மகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என வழக்கறிஞ்சர் பாபுமுருகவேல் தகவல் தெரிவித்துள்ளார். இருவரும் 3 நாட்களாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தனிமைப்படுத்திக் கொண்டுள்ள விஜயபாஸ்கர் மனைவிடம் பாதுகாப்பு உபகாணங்கள் அணிந்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: