×

விராலிமலை அருகே இலுப்பூரில் சி.விஜயபாஸ்கர் வீட்டுக்கு அவரது ஆதரவாளர்கள் வருகை

விராலிமலை: விராலிமலை அருகே இலுப்பூரில் சி.விஜயபாஸ்கர் வீட்டுக்கு அவரது ஆதரவாளர்கள் வந்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீஸ் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி வருவதை அடுத்து ஆதரவாளர்கள் வந்துள்ளனர்.


Tags : C. ,Elpur ,Viralimai ,Vijayabaskar , His supporters visit C. Vijayabaskar's house in Iluppur near Viralimalai
× RELATED சிபிஐயால் கைது செய்யப்பட்ட கே.சி.ஆர்....