போலி மின்னஞ்சல் மற்றும் ட்விட்டர் கணக்கை நம்ப வேண்டாம்: ஆளுநர் மாளிகை வேண்டுகோள்

சென்னை: போலி மின்னஞ்சல் மற்றும் ட்விட்டர் கணக்கை நம்ப வேண்டாம் என ஆளுநர் மாளிகை வேண்டுகோள் விடுத்துள்ளது. போலி மின்னஞ்சல், ட்விட்டர் கணக்கு குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories:

More
>