திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அக்.19 காலை 6 மணி முதல் அக்.21 இரவு 12 மணி வரை கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: