கன்னியாகுமரியில் அணைகளின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாகர்கோவில்: பலத்த மழையால் கன்னியாகுமரியில் பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>