கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு

கத்தார்: கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தைச் சேர்ந்த  மின் பொறியாளர் பாலாஜி (38), மகன் ரக்ஷன்(10) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். புகாரின்பேரில் கத்தார் நாட்டின் கடற்கரை பாதுகாப்புத் துறையினர் இருவரது உடல்களை மீட்டனர்.

Related Stories: