மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,231 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,099 கனஅடியில் இருந்து 16,231 கனஅடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக 1,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 100 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் இருப்பு 52.84 டிஎம்சியாக உள்ளது.

Related Stories:

More