ட்விட்டரில் அவதூறு கருத்து பதிவிட்ட பாஜக பிரமுகர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது

சென்னை: இரு குழுக்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் என்பவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் கல்யாணராமன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: