மிக பலத்த கனமழை காரணமாக சபரிமலை கோயிலுக்கு செல்ல 19ம் தேதி வரை பக்தர்களுக்கு தடை..!

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் மிக பலத்த கனமழை காரணமாக சபரிமலை கோயிலுக்கு செல்ல 19ம் தேதி வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

Related Stories:

More
>