×

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, பக்தர்கள் அக்டோபர் 21ம் தேதி வரை தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். அதில், முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சன்னிதானத்தில் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் போர்டு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Sabarimala Iyappan Temple ,Iyengar Puja , Ippasi Month Puja, Sabarimala Temple, Opening
× RELATED நிறை புத்தரிசி பூஜைக்கு சபரிமலை...