ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே பாம்போர் பகுதியில் லஷ்கர் இயக்க தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே பாம்போர் பகுதியில் லஷ்கர் இயக்க தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் தீவிரவாதிகள் உமர் முஸ்தாக் காண்டே, ஷாகித் பஷீர் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Related Stories: