1-8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: ஆசிரியர் சங்கங்களின் கருத்தை கேட்கிறது தமிழக அரசு

சென்னை: 1-8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் ஆசிரியர் சங்கங்களின் கருத்தை தமிழக அரசு கேட்டிருக்கிறது. ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அக்டோபர் 21ல் கலந்துரையாடுகிறார். சென்னை டிஜிபி வளாகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

Related Stories:

More
>