மீண்டும் காங். தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன்: ராகுல் காந்தி பேச்சு

டெல்லி: மீண்டும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கட்சி தலைவர் மட்டத்தில் கொள்கையில் தெளிவு வேண்டும் என டெல்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். தேர்தல் வரும் வரை காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்க வேண்டும் சில தலைவர்கள் கூறினர் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: