நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் 150 பேர் பத்திரமாக மீட்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கிய 150 பக்தர்களையும் மாவட்ட நிர்வாகம் கயிறு கட்டி மீட்டது. கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் பக்தர்கள் தவிப்புக்குள்ளாகினர்.

Related Stories: