சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பாலிவுட் நடிகை ஜாக்குலினுக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள அலுவலகத்தில் வரும் 18ல் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாக்குலினுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Related Stories: