இந்தியாவில் இதுவரை 58.98 கோடி பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ICMR தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 58.98 கோடி பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 9,23,003 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டிருக்கிறது.

Related Stories:

More
>