காங். கட்சியின் முழுநேர தலைவர் பதவிக்கு 2022 செப்டம்பரில் தேர்தல் நடத்த முடிவு?

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முழுநேர தலைவர் பதவிக்கு 2022 செப்டம்பரில் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வரும் நிலையில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் 2019 ஆகஸ்டில் தாற்காலிய காங்கிரஸ் தலைவர் பொறுப்பை சோனியா காந்தி ஏற்றார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.

Related Stories:

More