மதுரை மாவட்டம் மேலூர் அருகே கண்மாயில் குளித்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிறுவாழை கண்மாயில் குளித்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவாழை கண்மாயில் குளித்த சவிதா (11), ஆண்டிச்சி (14) ஆகிய 2 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

More