தமிழகத்தில் கொரோனா குறைந்து கொண்டே வருகிறது: மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மதுரை: கொரோனா குறைந்து கொண்டே வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆலோசனை மேற்கொண்ட ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னை, கோவையில் மட்டும் 100க்கும் மேலாக கொரோனா தொற்று பாதிப்பு காணப்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 23 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைய உள்ளன என்று குறிப்பிட்டார்.

Related Stories:

More
>