கர்நாடகா மாநிலம் மைசூரு சிகிச்சை மையத்தில் உள்ள T - 23 புலிக்கு உடல்நலக்குறைவு

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மைசூரு சிகிச்சை மையத்தில் உள்ள T  - 23 புலிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடலில் காயங்கள் இருக்கும் நிலையில் ஹீமோகுளோபின் குறைந்து T  - 23 புலி சோர்வுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. T  - 23 புலிக்கு சிகிச்சை மற்றும் உணவு கொடுப்பது துவங்கி உள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: