சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்; தமிழக மக்கள் ஒருநாளும் விருது தரமாட்டார்கள்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்; தமிழக மக்கள் ஒருநாளும் விருது தரமாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருக்கிறார். ஜெயலலிதா நினைவிடத்துக்கு தினமும் பலர் செல்கின்றனர்; அதில் சசிகலாவும் ஒருவர் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டிருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு முதன்முறையாக சசிகலா ஜெயலலிதா நினைவிடம் சென்றுள்ளார்.

Related Stories:

More
>