வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சிகரெட்டால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வி.ஜி.ராவ் நகர் பகுதியில் சிகரெட் புகைத்த போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார். போதையில் டெரன்சி ஜோயல் (22) சிகரெட் பிடித்த போது மெத்தை மீது பட்டு தீப்பிடித்து புகைமூட்டம் ஏற்பட்டது. புகைமூட்டத்தில் அறைக்குள் சிக்கிய டெரன்சி ஜோயல் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

Related Stories:

More
>