×

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் வரவிருக்கின்ற பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Tags : Corp Committee of the Congressional Party ,Delhi ,Sonia Gandhi , Delhi, Congress Committee Meeting, Sonia Gandhi
× RELATED விசாரணை அமைப்புகளை தவறாக...