'ஆலைகள் விண்ணப்பித்தால் மறுநாளே மின் இணைப்பு'!: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!

தஞ்சை: ஆலைகள் விண்ணப்பித்தால் மறுநாளே மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை; 24 மணி நேரமும் சீராக மின் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் மின்கம்பி அறுந்து மின்விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Stories:

More
>