மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார் சசிகலா

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா நினைவிடங்களில் இன்று சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். ஜெயலலிதா தோழி சசிகலா மரியாதை செலுத்த உள்ள நிலையில் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories:

More