சவுத்எண்ட் வெஸ்ட் தொகுதி எம்.பி. டேவிட் அமிஸ் கத்தியால் குத்தி கொலை

பிரிட்டன்: சவுத்எண்ட் வெஸ்ட் தொகுதி எம்.பி. டேவிட் அமிஸை பயங்கரவாதி ஒருவர் கத்தியால் குத்தி கொன்றார். எஸ்ஸக்ஸில் தொகுதி மக்களை சந்தித்து பேசியபோது எம்.பி.யை கொலை செய்த 25 வயதான பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

More
>