ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல்.: துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. பரபரப்பான இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. 193 ரன் என்ற வெற்றி இலக்கை எட்ட முடியாமல் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

Related Stories:

More