நாகர்கோவில் மாநகராட்சிக்கு அருகே அமைந்துள்ள 2 பேரூராட்சியை இணைத்து எல்லைகள் விரிவாக்கம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சிக்கு அருகே அமைந்துள்ள 2 பேரூராட்சியை இணைத்து எல்லைகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இரு பேரூராட்சிகள் இணைப்பு தொடர்பாக ஆட்சேபம் இருப்பின் நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலருக்கு புகார் தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More