மதுரையில் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கைது

மதுரை: மதுரையில் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள 120 சவரன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை நகரில் 13 இடங்களில் இருசக்கர வாகனங்களில் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

Related Stories:

More
>